இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. நாம் பல நிர்பந்தங்களைக் கொடுத்துத்தான் கட்டுப்படுத்தி வருகிறோம். அவை ஒப்பந்த அடிப்படையில் இயங்குகின்றன. 1000 ரூபாய் வசூலிப்பார்கள், திடீரென 2000 ரூபாய் வசூலிப்பார்கள், சில நேரங்களில் 500 ரூபாய்க்கும் டிக்கெட் விற்பார்கள்.
கன்னியாகுமரிக்கு இன்று பொது விடுமுறை, வெளியானது அறிவிப்பு!
அரசுப் பேருந்துகளில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படுகின்றன. படுக்கை வசதி, சாய்வு இருக்கைகள், கழிவறை வசதி, குளிரூட்டப்பட்ட பேருந்துகள் என தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் அரசுப் பேருந்துகளை அதிகளவில் உபயோகிக்க வேண்டும்” என்றார்.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை